நாளுக்கு நாள் கொரோனா மிரட்டுகிறது.மாணவர்களின் நலன்கருதி +2 ஆம் வகுப்புத் தேர்வினை ஆன் லைனில் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உலகிலேயே அதிகப் பாதிப்படைந்தவர்களில் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைககள் மேற்கொண்டுவரும்போதிலும் மக்களின் கவனக்குறைவே கொரோனா பிடியில் சிக்கித்தடுமாறுகின்றோம்.இந்நிலையில்
*இன்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பை*
மிகுந்த பரபரப்போடு தமிழகமே எதிர்பார்க்கிறது. அதிகபட்ச பாதிப்பாகிய 92,000--யும் தாண்டி*.
இப்போது ஒருநாள் பாதிப்பு* .
*1,80,000--என்ற என்றுமில்லாத உச்சத்தைத் தொட்டுவிட்டது*
*அச்சமூட்டும் வகையில் ஒரே நாளில் 900--க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டிருக்கிறது*.
சுகாதாரத்துறை செயலரோ--அடுத்த இரண்டு வாரங்கள் சவாலான காலம் என்கிறார்*
இச் சூழலில்------- சிபிஎஸ்சி
பத்தாவது தேர்வை இரத்து செய்வது என்றும்*.
*+2 தேர்வை ஒத்தி வைத்து*
*சூன் 1 க்குப் பிறகு அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு*
முடிவெடுப்பது என்றும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
தமிழகத்திலும் ஒருநாள் பாதிப்பு கடந்த இரண்டே வாரத்தில் 3290--லிருந்து*.
*இரண்டு மடங்குக்கு மேலாக*.
*7816-ஐ கடக்க*.
*சென்னையில் மட்டும் அது 2516 ஆக உயர்ந்துள்ளது. *மாணவர்களையும்
மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவதே
*சாலச் சிறந்த முடிவாக இருக்கும்..
*.நீட் போன்ற அகில இந்திய தகுதித் தேர்வுகளை*.*இந்த ஆண்டுக்கு அனுமதிக்காமல்--பெருந்தொற்றுச் சூழலில்-- தமிழகம் விதிவிலக்கைப் பெறுவது*
*+2--தேர்வைச் சற்றே ஒத்தி வைத்து* .
*நோய்ப் பரவலின் தீவிரத்துக்கு ஏற்ப.அந்தந்த மாநிலங்களே *.மருத்துவக் கல்வி உள்ளிட்ட தொழிற் கல்வி அனைத்துக்கும்*
கடந்த கால வழிமுறைகளைப் பின்பற்றுவது*.அனைத்து வழிமுறைகளையும் நுட்பமாக ஆராய்ந்து*.
*சட்டச் சிக்கலின்றி செயற்படுத்தப் பரிசீலிக்கவேண்டும் *எனவே----இரண்டாம் அலையை--விழிப்புணர்வுமூலம்
*நிராகரிப்போம். கலைக்கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுநடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது 8எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள்+2 தேர்வு எழுத உள்ளநிலையில் கொரோனாவின் கோரதாண்டவத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலன்கருதி +2 பொதுத்தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்தப் பரிசீலிக்கமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசினை பணிந்துவேண்டுகின்றேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment