WATCH VIDEO
PAN CARD AADHAR LINK
PAN AADHAR LINK STATUS
பான் மற்றும் ஆதார் அட்டையை எவ்வாறு ஆன்லைனில் இணைப்பது?
பான் மற்றும் ஆதார் அட்டையை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க, 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் வடிவம் ‘யுஐடிபான் (UIDPAN) என்று டைப் செய்து, இடம் விட்டு உங்கள் (12 டிஜிட் ஆதார் எண்) மீண்டும் இடம் விட்டு (10 இலக்க பான் எண்) டைப் செய்து அனுப்ப வேண்டும்.
உங்களிடம் உள்ள ஆதார் அட்டை எண் ABCDXXXXXXXXX மற்றும் பான் அட்டை எண் ABCXXXXXXX எனில், எஸ்எம்எஸ் வடிவம் “UIDPAN ABCDXXXXXXXXX ABCXXXXXX” ஆக இருக்கும்.
The Income Tax Department has urged taxpayers to link their Aadhaar with their PAN, using an SMS-based facility. It can be done by sending an SMS to either 567678 or 56161.
Send SMS to 567678 or 56161 from your registered mobile number in the following format:
UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>
SMS to 567678 or 56161
Example:
UIDPAN 123456789123 AKPLM2124M
பான் மற்றும் ஆதார் இணைப்பின் நிலையை எவ்வாறு ஆன்லைனில் செக் செய்வது?
பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பை மேற்கொண்டவர்கள், அவர்களின் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டும். அதற்காக அவர்கள் வருமான வரித் துறை வலைத்தளத்தின் நேரடி இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
PAN CARD AADHAR LINK
பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘காட்சி இணைப்பு ஆதார் நிலையை’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பான் மற்றும் ஆதார் இணைப்பு நிலை குறித்து உங்கள் கணினி மானிட்டரில் காண்பிக்கப்படும்.
No comments:
Post a Comment