இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 21.03.2021) அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை (20.03.2021) அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் இராணிப்பேட்டை
முதன்மை கல்வி அலுவலர் இராணிப்பேட்டை
No comments:
Post a Comment