Pages

Pages

Wednesday, February 17, 2021

2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

 2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதி ( 40 % வரை )  குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 40 பாடங்களிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைக்கப்பட்ட பாடப்பொருள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.



11TH REDUCED SYLLABUS TAMIL MEDIUM



11TH REDUCED SYLLABUS ENGLISH MEDIUM

No comments:

Post a Comment