தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பிலே இன்றைய தினம் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வி ஆணையாளர் தொடக்கக் கல்வி இயக்குனர் சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குனர்கள் அனைவரையும் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில காலண்டர் வழங்கி கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது நிகழ்வில் மாநில தலைவர் திரு பிகே இளமாறன் மாநில பொதுச்செயலாளர் திரு அர்ஜுனன் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு ராமஜெயம் மாநில துணை செயலாளர் திரு கோகுலகிருஷ்ணன் மாநில துணைத் தலைவர் திரு ஹரிஹரன் மாநில செயலாளர் திரு சரவணன் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ரமேஷ் ராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் திரு அருள், லத்தூர் வட்டாரச் செயலாளர் திரு ஆல்வின் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி செல்லத்தாய் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு ஜெகன் திருவள்ளூர் மாவட்டம் வட்ட செயலாளர் திரு விக்டர் தாமஸ் திருச்சி மாவட்ட தலைவர் திரு திரு சி நடராஜன் மற்றும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment