Pages

Pages

Saturday, June 20, 2020

மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை) ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டம்







(மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை)

ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டம்
அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  கீழ்க்காணும் இடங்களில் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் உரிய நேரத்தில் தவறாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என  அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி மாவட்டத்தின் பெயர்விடைத்தாட்கள் மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் ஆவணங்கள் பெறப்படும் பள்ளி விவரம்
திருப்பத்துர்தோமினிக் சேவியோ மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர்
வேலுர்எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சத்துவாச்சாரி
அரக்கோணம்பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரக்கோணம்
இராணிப்பேட்டைஎல் எப் சி மகளிர் மேல்நிலைப் பள்ளி  இராணிப்பேட்டை
வாணியம்பாடிமஸ்ருலும் மேல்நிலைப் பள்ளி ஆம்பூர்
இணைப்பு

No comments:

Post a Comment