தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று தொடக்கப்பள்ளிகள் மூடல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து அறிக்கை வெளியிட்ட மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
No comments:
Post a Comment