Pages
▼
Pages
▼
FLASH NEWS
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment