Pages

Pages

Wednesday, July 3, 2019

DIKSHA Mobile App-ல் புதிய வசதி - எவ்வாறு ஆசிரியர்கள் பயன்படுத்துவது ? வழிமுறைகள் வெளியீடு




இனி DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.

இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.


இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்.

1. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும்.

DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்வது எப்படி
       
Download click  the arrow Mark🖕


No comments:

Post a Comment