TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Saturday, May 4, 2019
கண்ணீர் அஞ்சலி திரு.S.நவீன்குமார் BT ASST ENGLISH ,ஆ.ஆ.மே.நி.பள்ளி,பொய்கை அவர்கள் 04.05.2019 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது இறுதிசடங்கு 05.05.2019 ஞாயிற்றுகிழமை அன்று பகல் 3.00 மணி அளவில் ஓட்டேரி சிவில்சப்ளை குடோன் மயாணத்தில் நல்லடக்கம் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment