Pages

Pages

Sunday, May 5, 2019

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது.இந்தியா முழுதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு 155 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, சேலம் உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வுஎழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. 

No comments:

Post a Comment