Pages

Pages

Tuesday, May 14, 2019

பொதுத்துறை வங்கிகளில் வேலை வேண்டுமா?



பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ்
காலியிடங்கள்: 29 
தகுதி: பி.எஸ்சி. பட்டதாரிகள், எம்.எஸ்சி. அக்ரி முடித்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

No comments:

Post a Comment