Pages

Pages

Tuesday, May 7, 2019

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியீடு! - முதல் இடம் பிடித்தது ஈரோடு


ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் :

தமிழகம் முழுவதிலும் சுமார் 8,01,772 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், மாணவிகள் 4,35,176 பேரும், மாணவர்கள் 3,66,596 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 7,276 மேல்நிலைப் பள்ளிகளில் 2,634 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளன.

பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பார்க்கலாம்:
இயற்பியல்: 94.6%
வேதியியல்: 95.7%
உயிரியியல்: 97.1%
கணிதம்: 96.9%
தாவரவியல்: 91.1%
விலங்கியல்: 93%
கணினி அறிவியல்: 98.2%
வணிகவியல்: 97.7%

கணக்குப்பதிவியல்: 97.7%



மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் :





No comments:

Post a Comment