Pages

Pages

Tuesday, May 7, 2019

கால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவ இடங்களுக்கு. இன்று காலை 10 மணி முதல் மாணவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 24ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
பி.விஎஸ்சி, பி.டெக் பவுல்டரி டெக்னாலஜி, பி.டெக் புட் டெக்னாலஜி, பி.டெக் டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் 7 கல்லூரிகளில் 460 இடங்கள் உள்ளன.
மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய கால்நடை மருத்துவ கவுன்சில், கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.
பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்துகிறது.

இந்த இடங்களுக்கான கவுன்சலிங் ஜூலை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.


 Important dates
Notification ... Tamil 2019
Notification English 2019

No comments:

Post a Comment