தனியார் பள்ளிகளில் 25% இலவச கல்வி ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை தரம் பரிப்பது பற்றி அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் விண்ணப்பித்திருந்தால் மாணவரின் பிரிவை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment