Pages

Pages

Sunday, April 28, 2019

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய

02.05.2019 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் 06.05.2019 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள்/தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்துwww.dge.tn.nic.in  என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.








No comments:

Post a Comment