Pages

Pages

Sunday, April 28, 2019

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் 

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

 இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment