Pages

Pages

Thursday, March 16, 2023

EMIS - இல் மாணவர்களின் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதனை மாற்றம் செய்து கொள்ள புதிய முறை வெளியீடுEMIS - இல் மாணவரின் பிறந்த தேதியில் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றிக் கொள்ள EMIS இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..அதற்கு பெற்றோர்களின் தொலைபேசி எண் அவசியம் வேண்டும். காரணம் நாம் மாற்றம் செய்த பின்பு பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு ஒரு OTP செல்லும் அந்த OTP எடுத்து உள்ளீடு செய்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்....மாற்றம் செய்யும் வழிமுறை

No comments:

Post a Comment