தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்றைய தினம் (04.03.2023)மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அடுத்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது .
வெ.சரவணன்,மாநில பொதுச் செயலாளர் உடன் மாநில பொருளாளர் திரு.த.ராம ஜெயம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.மு.செல்லத்தாயி , மாநில அமைப்பு செயலாளர் திரு பூ.ஜெகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு .ந.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment