Pages

Pages

Tuesday, January 10, 2023

தொடக்க கல்வித்துறை (10.03.2020க்கு முன்பு உயர் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு )ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்கனவே விண்ணப்பித்தோர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை

நிதித்துறை அனுமதி கோரும் கருத்துரு DOWNLOAD


ஊக்க ஊதிய உயர்வு விண்ணப்பம் DOWNLOAD

✍✍✍✍✍✍✍✍✍

ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்கனவே விண்ணப்பித்தோர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை


✍ உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரம் (மாதம்/ஆண்டு) சான்றிதழ்களின் நகல்கள்


✍ உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரம் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்கள்


✍ ஊக்க ஊதியம் வேண்டி ஏற்கனவே அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் (தேதியுடன்)


✍ ஏற்கனவே (முதலாவது) பெற்ற ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்


✍ எந்தத் தேதியிலிருந்து ஊக்க ஊதியம் பெறத் தகுதியானவர் என்ற விவரம்


✍ உயர்கல்வி பயில பெறப்பட்ட முன்அனுமதி ஆணை நகல்

1 comment:

  1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் ஊக்க ஊதியம் பெறத் தகுதி வாய்ந்தவர் பட்டியல் தேவை.

    ReplyDelete