Pages

Pages

Thursday, September 1, 2022

குந்தைகளுக்கான திரைப்படம் பள்ளிக் கல்வித் துறையின் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வாரம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையிடப்படும் படம் “The Children of Heaven” சொர்கத்தின் குழந்தைகள்

*குந்தைகளுக்கான திரைப்படம்*

பள்ளிக் கல்வித் துறையின் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வாரம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையிடப்படும் படம் “The Children of Heaven”.சொர்கத்தின் குழந்தைகள்*


திரைப்படத்திற்கான இணைப்பைக் கீழே காணவும். 


Link:

https://drive.google.com/drive/mobile/folders/1nNUKjczAfbFxsn_2rRPlC_qRmQOh5lH2



பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 

1. படத்தை காண்பிக்கும் லேப்-டாப்/சாதனத்தில் படத்தைப் பதிவிறக்கவும்.


2. ஆசிரியர்/ பொறுப்பாளர் அந்தத் திரையிடலுக்கு முன் முதலில் படத்தை பார்க்க வேண்டும் (வியாழன் திரையிடல் என்றால் புதன் கிழமையே பார்த்து விடுதல்) மற்றும் படம் தொடங்கும் முன் மாணவர்களுக்கு ஒரு அறிமுகத்தை வழங்க வேண்டும்.


 3. சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் திரையிடலுக்கு முன் / திரையிடலின் போது மற்றும் திரையிட்ட பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment