Pages

Pages

Monday, July 11, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு SGT முன்னுரிமை வரிசை எண் 1065 முதல் 1500 வரை கலந்தாய்வு 12.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் - தொடக்க கல்வி இயக்குநர்

                                                 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


முன்னுரிமை வரிசை எண் 1065 முதல் 1500 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 12.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 12.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

                                                      



No comments:

Post a Comment