Pages

Pages

Tuesday, July 12, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு SGT முன்னுரிமை வரிசை எண் 1501 முதல் 2300 வரை 13.07.2022(புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் தொடக்க கல்வி இயக்குநர்

                மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு

முன்னுரிமை வரிசை எண் 1501 முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்று 13.07.2022(புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் இன்று 13.07.2022  கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இத்தகவல் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்

தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.          


தொடக்க கல்வி இயக்குநர்                        


                                                      



No comments:

Post a Comment