Pages

Pages

Wednesday, February 23, 2022

பள்ளிக்கல்வித் துறை மூலம் உடற்கல்விகென வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டம்

                         DOWNLOAD PET SYLLABUS VI to XII


DOWNLOAD XI PET SYLLABUS


DOWNLOAD XII SYLLABUS


அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பள்ளிக்கல்வித் துறை மூலம் உடற்கல்வி கென வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது தங்கள் பள்ளியில் பணி புரியும் உடற்கல்வி இயக்குனர் /  ஆசிரியர் இந்த பாடத்திட்டத்தை பின்பற்றி உடற்கல்வி தொடர்பான வகுப்புகளை நடத்த அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பொருள் குறித்து உயரதிகாரிகள் ஆய்வு செய்யும் பொழுது பாடத்திட்டம் பாடத்திட்ட பதிவேடு மற்றும் இப்பள்ளிகளில் பராமரிக்கவேண்டிய உடற்கல்வி பதிவேடுகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென உடற்கல்வி இயக்குனர் /  ஆசிரியர்களை அறிவுறுத்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment