ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பெண் பணியாளர்களுக்கு 3 மாதங்கள் மகப்பேறு விடுப்பு 13.12.2021 முதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு சிறப்பாக முன்னெடுத்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.பி.கே.இளமாறன் ஐயா அவர்களுக்கும் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏🏻🙏🏻💐💐💐👏🏻👏🏻🙏🏻
*ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம்-34/2020*
No comments:
Post a Comment