Pages

Pages

Wednesday, September 15, 2021

16.09.2021 - EMIS சார்பான தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு வாலாஜா கிழக்கு மற்றும் வாலாஜா மேற்கு ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நடைபெறும்.

 EMIS சார்பாக தலைமையாசிரியர்கள் , மெட்ரிக், சிபிஎஸ்இ  முதல்வர்களுக்கான கூட்டம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்.


16.09.2021 நாளை EMIS சார்பான தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி  முதல்வர்களுக்கான கூட்டம் கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு வாலாஜா கிழக்கு மற்றும் வாலாஜா மேற்கு ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நடைபெறும்.


1.அரசு அரசு நிதியுதவி மெட்ரிக், சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் காண கூட்டம் - 10.00 - 11.30 வரை.


2. அரசு அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி மற்றும் மழலையர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கூட்டம் - 11.40- 1.10 வரை.


மேற்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ முதல்வர்கள் இக் கூட்டத்தில் தவறாது பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மை கல்வி அலுவலர்

இராணிப்பேட்டை.

நாளை நடைபெற உள்ள கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்  ,MATRIC, CBSE முதல்வர்கள்  உடன் அப்பள்ளியின்  EMIS ஒருங்கிணைப்பாளரும் வருகை புரிய வேண்டும் . வரும் போது laptop with full charge and internet facility கொண்டுவருதல் வேண்டும்

No comments:

Post a Comment