Pages

Pages

Friday, September 10, 2021

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப். 13ம் தேதி வெளியீடு.

 தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப். 13ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப். 13ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.dge.tn.gov.in

No comments:

Post a Comment