Pages

Pages

Sunday, August 8, 2021

மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2021 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர் / ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல்

அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

 

மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக  பணிபரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2021 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர் / ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப கோருதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.No.122


CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS OF THE CSE


CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO


CLICK HERE TO DOWNLOADTHE FORM


RANIPET DISTRICT CEO CIRCULAR

RANIPET DISTRICT EXCEL FORM


முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment