Pages

Pages

Thursday, July 22, 2021

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு சுகாதரத் துறை அமைச்சர் , மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் சந்தித்து TNTA மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 25 அம்ச கோரிக்கைகளை வழங்கி விளக்கப்பட்டது.

 


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு சுகாதரத் துறை அமைச்சர் , மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் சந்தித்து TNTA மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 25 அம்ச கோரிக்கைகளை வழங்கி விளக்கப்பட்டது. தீர்மானங்களை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரு பிகே இளமாறன், மாநில பொதுச்செயலாளர் திரு அர்ஜீணன் , மாநில செயலாளர திரு வெ சரவணன் , தலைமை நிலைய செயலாளர் திரு டி ராமஜெயம், மாநில செயலாளர் BRTE பிரிவு திரு அருள் சங்கு,மாநில துணை பொதுச் செயலாளர் திரு கோகுல கிருஷ்ணன், மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் திரு ரமேஷ், சென்னை மாவட்ட செயலாளர் திரு ஜெகன், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு மோகன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு பெனின் சாம்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் திரு அருள், திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் திரு  விக்டர் தாமஸ், இலத்தூர் வட்டாரச் செயலாளர் திரு ஆல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment