பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணை தெரிவிப்பதற்கு பள்ளியில் டிஜிட்டல் பேனரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அட்டவணை பாடப்புத்தகங்களுடன் வழங்கினால் அவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்-Dhilip Raju NATIONAL ICT AWARDEE TEACHER
so I have designed banners ,phamphlets to give awareness about Kalvi TV schedule to our school students .I have uploaded all my works to a folder and I am sharing here you can edit as per your requirement and use it for your school and class students.
எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணை தெரிவிப்பதற்கு பள்ளியில் டிஜிட்டல் பேனரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அட்டவணை பாடப்புத்தகங்களுடன் வழங்கினால் அவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று வகுப்புவாரியாக அட்டவணை தயாரித்துள்ளேன் .
அவை அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றி உங்களுடன் பகிர்கிறேன் . உங்கள் தேவைக்கேற்ப எடிட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
இதற்கு உதவிய நண்பர் லக்ஷ்மிகாந்திற்கு நன்றி .
குறிப்பு : இதில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்புவரை அனைத்து வகை பள்ளிக்கான அட்டவணைகளும் உள்ளன
No comments:
Post a Comment