Pages

Pages

Friday, May 14, 2021

EL Surrender 31.3.22 வரையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து அரசாணை வெளியீடு !

 அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து அரசாணை வெளியீடு !

கோவிட் இரண்டாவது அலை நிதி சூழலை கருத்தில் கொண்டு 2022 மார்ச் வரை அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் நிறுத்தி வைத்து அரசாணை எண் 48 தேதி 13.05.20201 வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment