Pages

Pages

Monday, May 10, 2021

உங்கள் ஏரியா தடுப்பூசி போடப்படுகிறது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் பெற எளிய வழிமுறை

 



உங்களது பகுதியில் எந்த center ல் எந்த நாளில்,  எவ்வளவு தடுப்பூசி போடப்படுகிறது என்பது பற்றி முழுமையான தகவல் பெற எளிய வழிமுறை :
90131 51515 
இந்த எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக்கொள்ளுங்கள் 
பின்னர் இந்த எண்ணிற்கு உங்கள் Pincode ஐ வாட்ஸப்பில் அடியுங்கள்
உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் கிடைக்கும். 
மருத்துவ உதவிக்கு 104 என்ற என்னில் அழைக்கவும் 

No comments:

Post a Comment