Pages

Pages

Monday, May 3, 2021

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சவால்களை சாதனைகளாக மாற்றி நல்லாட்சியாக அமையவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்



 







பெறுநர்
மாண்புமிகு.தளபதி.
மு.க.ஸ்டாலின் அவர்கள்
தலைவர்.திமுக.
தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தளபதி மு.க . ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி,மருத்துவம்,
வேலைவாய்ப்பு  உள்ளிட்டத்துறைகளில் தன்னிறைவு  சமூகநீதி காண திமுக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தளபதி மு.க . ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆசிரியர்கள் 
அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சவால்களை சாதனைகளாக மாற்றி நல்லாட்சியாக  அமையவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 பி.கே.இளமாறன் 
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment