Pages

Pages

Monday, April 19, 2021

ஊரக பகுதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமையாசிரிய பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:PART TIME சுகாதாரப் பணியாளர் SALARY REQUEST TO GOVT



 ஊரக பகுதி  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமையாசிரிய பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:


JUDGEMENT HIGH COURT ORDER DIRECT LINK


DOWNLOAD THE COURT ORDER


REQUEST LETTER 1 AND 2 DOWNLOAD


ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது சார்ந்து சேலம் பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுகாதார பணியாளர் தொடர்ந்த வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரருக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் அவர்களது representations ஐ பரிசீலனை செய்து  ஆணை பிறப்பிக்கு மாறு ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கும் ஊரக வளர்ச்சி இயக்குனருக்கும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

 எனவே தங்கள் பள்ளிகளில் இருந்தும் சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கும் இயக்குனருக்கும் நீதிமன்ற ஆணை நகலுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மனுவின் மாதிரியும் நீதிமன்ற ஆணையும் மேலே பதிவிடப்பட்டுள்ளது.

 மனுவை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்து  கொள்ளவும்

ஊரகப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும். Town‌ panchayats, municipalities, corporations பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இது பொருந்தாது.

DOWNLOAD WORD FILE 


GET IT FROM WHATSAPP OR TELEGRAM 

MESSAGE TO 7010902500 

1 comment: