தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலச்செய்தி
27-11-20
தமிழ்நாடு
ஆசிரியர் சங்கத்தின் சீர்மிகு செயல்பாடுகள்,மாணவர்-ஆசிரியர்
நலனில் உண்மையான அக்கறை, அணுகுமுறையினை அறிந்து
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்களைப் பெற்று மாபெரும் இயக்கமாக
இயங்கி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளில் வென்றெடுத்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
செயல்பாடுகளை பத்திரிகை மற்றும் ஊடகம் சமூகவலைதளங்களில் அறிந்து நம் சங்கத்தின்
புதுச்சேரி மாநிலக்கிளை தொடங்கியுள்ள அனைவரையும் மாநில அமைப்பு சார்பில் வாழ்த்தி
வரவேற்கின்றோம்.
புதுச்சேரி மாநிலம் குறைவான எண்ணிக்கையுள்ள பள்ளிகள் என்பதால்
புதுச்சேரியில் மட்டும் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் வகையில் நம்
சங்கம் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு
ஆசிரியர் சங்கம் - புதுச்சேரி மாநிலக்கிளை புதிய நிருவாகிகள் அறிவிப்பு :
தலைவர் |
செயலாளர் |
பொருளாளர் |
முனைவர் சீனு.தண்டபாணி தமிழ்த்துறைப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, வேல்ராம்பட்டு
புதுச்சேரி -4 .அலைபேசி எண் : 9025495244 |
முனைவர் ஆ. விஜயராணி தமிழ்ப் பேராசிரியர், தாகூர் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, புதுச்சேரி-8 கைப்பேசி: 9629877969 |
மு.பழனியம்மாள். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர். தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுச்சேரி. அலைபேசி எண்.9894217898. |
துணைத் தலைவர்கள் |
2.துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்: |
துணைச் செயலாளர்கள் |
1இரா. சதீஷ் ஆசிரியர், ஜோதி வள்ளலார் மேநிலைப் பள்ளி,
பெரியகாலாப்பட்டு, புதுச்சேரி-14 அலைபேசி
எண் : 8870313141 |
முனைவர்
க கண்ணன். தமிழ்ப் பேராசிரியர். தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி. புதுச்சேரி. அலைபேசி எண் 9442032866. |
1.இரா.கோவலன் உதவிப்பேராசிரியர் தாகூர்
அரசு கலை அறிவியல் கல்லூரி புதுச்சேரி அலைபேசி
எண் 9843467208 |
துணைச் செயலாளர்கள் |
துணைச் செயலாளர்கள் |
அமைப்புச் செயலாளர் |
2.
முனைவர் ப.பாரதி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, சாரதா கங்காதரன் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி. அலைபேசி
எண்: 8072160142 |
3.
சி கீதா, உதவிப் பேராசிரியர்- தமிழ்த்துறை, பாரதிதாசன்
அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி அலைபேசி
எண் 9994666343 |
4.
பூ.ஹேமமாலினி முதுகலை
ஆசிரியை பொருளியல் அலைபேசி
எண் 9842929543 |
பொதுக்குழு
உறுப்பினர்கள் |
||
1.
E.பாலு முதுகலை
பட்டதாரி ஆசிரியர் ,
ஜோதி
வள்ளளார் மேனிலைப்பள்ளி காலப்ட்டை,புதுச்சேரி அலைபேசி
எண்:
9677775909 |
2.
முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், தமிழ்த்துறைப்
பேராசிரியர், காஞ்சி
மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி,அலைபேசி எண்
: 9940684775 |
3.
த.மலைமதி, தமிழ்த்துறைப்
பேராசிரியர், இதயா
மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுச்சேரி.8 அலைபேசி
எண்: 7418747243 |
4.
முனைவர் செ.சாந்திகுமாரி, உதவிப்
பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜேஸ்வரி
மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அலைபேசி
எண் :
9751174112 |
5.
Dr.ஆனந்தி உதவி
பேராசிரியை வங்கி
மேலாண்மை |
|
வாழ்த்துகளுடன்
பி.கே.இளமாறன்,
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு
ஆசிரியர் சங்கம்,98845 86716
No comments:
Post a Comment