தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் (அரசு-அரசு உதவிபெறும் பள்ளிகள் - தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்துப்பிரிவு ஆசிரியர்கள்,தலைமையாசிரியர்கள் கொண்டஅமைப்பு )
ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.இணையவழியில் உறுப்பினராக இணைவோம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் காப்போம். மாணவர்-ஆசிரியர் நலன் தீவிரஉறுப்பினர் சேர்க்கை 05.10.2020 முதல் இணையவழி மூலம் தொடங்குகிறது.கடமை செய்வோம் உரிமை பெறுவோம் .உடனேஉறுப்பினராக இணைந்திடுவீர்!
No comments:
Post a Comment