தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் ஆசிரியர் தினம் முன்னிட்டு ஆசிரியர் சிற்பி 2020 விருது வழங்கும் இணைய விழா நாள் 20-09-2020 காலை 11 மணி
5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பேராசிரியர் -அரசு-தனியார் பள்ளி ஆசிரியர்கள் 15-09-2020க்குள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம் .
சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு ரமேஷ் TNTAமாநில தகவல் தொடர்பு செயலரை 7010902500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தேர்வு பட்டியல் மற்றும் விவரங்கள் www.tnta.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்
No comments:
Post a Comment