Pages

Pages

Monday, June 15, 2020

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் ஊரடங்கு. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொண்டுவரும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி.மேலும் ஊரடங்கு முடியும்வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஆவனசெய்யவேண்டும்.இன்னும் முழுமையாக ஊரடங்கு அறிவிக்க ஆவனச்செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்





சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் ஊரடங்கு. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொண்டுவரும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி.மேலும் ஊரடங்கு முடியும்வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஆவனசெய்யவேண்டும்.இன்னும் முழுமையாக ஊரடங்கு அறிவிக்க ஆவனச்செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். 9884586716

No comments:

Post a Comment