தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்
கண்ணீர் அஞ்சலி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,இலக்கியசொற்பொழிவாளர் தள்ளாத வயதிலும் ஆசிரியர்ளின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தவர் ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து பணியாற்றியபோது என்மீது அதிக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய அன்புக்குரியவர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் மறைவு ஈடுச்செய்ய முடியாத இழப்பாகும்.அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த அமைப்பிற்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக்கொளகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
No comments:
Post a Comment