Pages

Pages

Saturday, March 28, 2020

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய , வட்டார நிருவாகிகளுக்கு அன்பு வேண்டுகோள். இன்று உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நடவடிக்கையில் அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். மேலும் நம் ஒருநாள் ஊதியம் வழங்கிவிட்டோம் நம் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல் நாமும் கொரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு செயல்படவேண்டுகிறேன். ஆங்காங்கே சுகாதாரப்பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முககவசம்,சானிடைசர்,சோப்பு மற்றும் ஏழை கூலித்தொழிலாளிக்கு உணவு வழங்கி உதவிடவேண்டுகிறேன்.அரசின் நடவடிக்கைகளுக்கு நம்மால் முடிந்தவரை உதவிடுவோம். அதேவேளையில் தற்பாதுகாப்பும் முக்கியம்.என் அன்பு ஆசிரியர் சொந்தங்களே உரிமையோடு மட்டுமில்லாமல் உங்கள் உறவாய் வேண்டுகிறேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்






தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய , வட்டார நிருவாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்.
இன்று உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல்  நடவடிக்கையில் அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். மேலும் நம் ஒருநாள் ஊதியம் வழங்கிவிட்டோம் நம் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல் நாமும் கொரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு செயல்படவேண்டுகிறேன். ஆங்காங்கே சுகாதாரப்பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முககவசம்,சானிடைசர்,சோப்பு மற்றும் ஏழை கூலித்தொழிலாளிக்கு உணவு வழங்கி உதவிடவேண்டுகிறேன்.அரசின் நடவடிக்கைகளுக்கு நம்மால் முடிந்தவரை உதவிடுவோம். அதேவேளையில் தற்பாதுகாப்பும் முக்கியம்.என் அன்பு ஆசிரியர் சொந்தங்களே  உரிமையோடு மட்டுமில்லாமல் உங்கள் உறவாய் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment