தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் -தொடர்பாக கீழ்க்காணும் செய்திக்குறிப்பினை தறவிக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment