TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Friday, December 6, 2019
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் , மதிப்பு மிகு ஆணையாளர் சிஜி தாமஸ் IAS , பள்ளிக் கல்வித்துறை முதல் ஆணையரை சந்தித்து வாழ்த்துவதுடன் 10 கோரிக்கைகளை மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் ஆணையருடன் கலந்தாலோசித்தார் உடன் மாநில பொதுச் செயலாளர் அர்சுனன்,துணைச்செயலாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை நிலைய செயலாளர் ராமஜெயம், மாநில துணைத் தலைவர் சரவணன், சென்னை மாவட்டச்செயலாளர் ஜெகன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காசி மனோகரன் , காஞ்சிப்புரம் மாவட்டச்செயலாளர் அருள் ' செல்லத்தாய் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் விக்டர் தாமஸ் , தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment