வணக்கம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் வரும் (02-01-2020) 2ம் தேதி சனவரி 2020 அன்று காலை 10.00 மணி அளவில் DPI வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். அது சமயம் தமிழ்நாடு ஆசிரியர் சங்க காலண்டர் 2020 பெற்று செல்லவும்.
மாநிலத் தலைவர்
பி.கே.இளமாறன்
No comments:
Post a Comment