TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Sunday, September 1, 2019
சென்னை ஓட்டல் லீ ராயல் மெரிடியனில் நடந்த வழிகாட்டி விருது விழாவிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருகைத்தந்து சிறப்பித்த 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருந்தகைகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி. பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
சிறப்பு விருந்தினர்கள்.
1. மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் அவர்கள்.
2. டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை அவர்கள்.
No comments:
Post a Comment