TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Monday, September 2, 2019
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 37 பாடங்களுக்கான மாதிரி கேள்வித்தாள்கள் வெளியீடு
12ம் வகுப்பு மாணவர்களுக்கான 37 பாடங்களுக்கான மாதிரி கேள்வித்தாள்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாதிரி கேள்வித்தாள் விவரங்களை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment