Pages

Pages

Wednesday, August 7, 2019

NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (07.08.2019) நடைபெற்ற தேர்வில் (Screening Test) பெற்ற மதிப்பெண்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

  NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (07.08.2019) நடைபெற்ற தேர்வில் (Screening Test) பெற்ற மதிப்பெண்களை உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment