Pages

Pages

Tuesday, August 6, 2019

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்



அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள்உத்தேச பணிமூப்பு பட்டியல்இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம்செய்து சார்ந்த ஆசிரியர்களிடம்கொடுத்து சரிபார்த்து அவர்களிடம்கையொப்பம் பெற்று திருத்தங்கள்ஏதேனும் இருப்பின் ஆதாரத்துடன் மற்றம் ‘எவரது பெயரும் விடுபடவில்லை என்ற சான்றுடன்  இணைப்பில் உள்ளதேதியில் தனிநபர் மூலம்இவ்வலுவலக  ‘அ3’ பிரிவில் நேரில்சமர்ப்பிக்கும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்வேலூர்.

No comments:

Post a Comment