Pages

Pages

Friday, August 16, 2019

வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர்: தொடர் கனமழையை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 17-08-2019 விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment