வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் வளர்க்கும் பொருட்டு ஆங்கிலபாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 19.08.2019 மற்றும் 20.08.2019 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் இராஜாஜி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற வுள்ளது.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் 6 முதல் 9 வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் 4 பேரை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment