Pages

Pages

Thursday, August 22, 2019

27.08.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் SCERT இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள பாடநூல் மீளாய்வுக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்


27.08.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் SCERT இயக்குநர் மற்றும்  இணை இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள பாடநூல் மீளாய்வுக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2018-19ம் கல்வியாண்டில் பாடப்புத்தகம் உருவாக்கத்தில் பங்கேற்ற பாடநூல் ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் தவறாமல் 27.08.2019 அன்று காலை 10.00 மணிக்கு வருகைபுரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை மற்றும் பாடநூல் ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால் தவறாமல் சரியான நேரத்தில் கூட்ட அரங்கில் இருக்கும் வகையில் வருகைபுரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment